கனவின் தேடல்கள்
( கொஞ்சும் மைனாக்களே மெட்டில் எழுதப்பட்ட பாடல் வரிகள் - கனவின் தேடல் வரிகள் )
கனவின் தேடல்களே
கனவின் தேடல்களே
என் நிஜமாக வந்து சேருங்கள் !
முயற்சி நீ வைத்தாள் அது முடியாமல் போகுமா
முயற்சி நீ வைத்தாள் அது முடியாமல் போகுமா
உன் வாழ்கை உன் உடைமை
அதில் வானம் தான் எல்லை
தடுக்க யார்தான் வருவார் !
பூக்கும் பூந்தோட்டத்தில்
பூக்கும் பூந்தோட்டத்தில்
தங்கும் மலர் வாசம் தான்
நீயும் உன் ஆசையும்
கனவை விதைத்துகொள்
நீ வை வை வை நம்பி கை வை வை
நீ வை வை வை நம்பி கை வை வை
கல்லும் சிறு முள்ளும் காயங்க்களாகுமா
போகும் பாதையில் தடை கண்டால்
தான்டி அதை வெல்லவாய் நீ
கனவை கொண்டாடிடு ....
நதி போகும் வழியிலே கடல் சேரும் லட்சியம்
உள்ளத்தில் பள்ளமா தேக்கம் தான் வாழ்கையும்
மின் மின் மின் இருட்டுக்குள் மின்னல் னல்
மின் மின் மின் இருட்டுக்குள் மின்னல் னல் ...
கலையும் தமிழ் கலையும் நாளை உன்னால் வாழட்டும்
விடியல் என்பது உள்ளத்தில்
வெளிச்சம் தந்து தன்னம்பிகை
கனவே சாதிபதற்கு !
கனவின் தேடல்களே
கனவின் தேடல்களே
என் நிஜமாக வந்து சேருங்கள் !
முயற்சி நீ வைத்தாள் அது முடியாமல் போகுமா
முயற்சி நீ வைத்தாள் அது முடியாமல் போகுமா ....