தாமரையில் தாரகை
எண்ணத்தில்
வானவில் வண்ணத்தில்
நின்றாள் நெஞ்சத்தில்
சொர்க்கத்தில்
நின்றேன் பக்கத்தில்
நின்றாள்(ல்) தூக்கத்தில்
கண்விழித்தேன் விட்டத்தில்
ஒளிந்தால் தோட்டத்தில்
தேடினேன் கஞ்சத்தில்
எண்ணத்தில்
வானவில் வண்ணத்தில்
நின்றாள் நெஞ்சத்தில்
சொர்க்கத்தில்
நின்றேன் பக்கத்தில்
நின்றாள்(ல்) தூக்கத்தில்
கண்விழித்தேன் விட்டத்தில்
ஒளிந்தால் தோட்டத்தில்
தேடினேன் கஞ்சத்தில்