நவீன காதல்

உன் கண்களுக்குள்
என் இதயத்ததை
பதிவேற்றம் செய்கிறேன்

நீ தரவிறக்கம்
செய்வதற்காக
தவித்து கொண்டு
இருக்கிறேன்

எழுதியவர் : வேலு வேலு (9-Feb-16, 9:24 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : naveena kaadhal
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே