காதல் கல்வெட்டு

உன் குறுஞ்செய்தியும்
ஸ்மைலிகளும்
நிரப்பபட்ட
வாட்ஸ்_அப் தான்

நம் காதலுக்கான
தற்கால கல்வெட்டு

எழுதியவர் : வேலு வேலு (9-Feb-16, 9:21 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : kaadhal kalvettu
பார்வை : 89

மேலே