பூங்குழலி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பூங்குழலி
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  30-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2016
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  23

என்னைப் பற்றி...

எதுவுமறியா சிறு பிள்ளை போல் படிப்பை முடித்து..
சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில் வாழ கற்றுக்கொள்ள துடிக்கும் சிறு பெண் ..

என் படைப்புகள்
பூங்குழலி செய்திகள்
அ வீரபாண்டியன் அளித்த படைப்பில் (public) veerapandiansiruthalai மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2017 9:31 pm

உலரவைத்துக்கொண்டிருந்தாள்
துணிகளை அவள்
உளறிவிடகூடாது என்ற
துனிவுடன் நான்

நான் வருவதை உணர்ந்தும்
உணராததுபோல் இருந்தால்

என் வீட்டு மாடியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்

மாரத்தான் ஓடியதுபோலிருந்தது
மாடியின் துரம்கடந்தது!

உயிர் கையில்பிடித்து
பெயர் சொல்லிஅழைத்தேன்

அவளுக்கே உரித்தான
புண்ணகையுடன்
என்னவென்றாள்

கையில் இருந்த
காகிதம் நீட்டினேன்

படித்தாள்...

எதிர்பார்த்திருந்தும்
எதிர்பாராததுபோல்
என்னவென்று கேட்டாள்!

உன்ன எனக்கு பிடிச்சிருக்கு
என்றேன்

கண்தொடர்பு கம்பி
பட்டென அறுந்தது

அதுவரை பார்த்திராத ஒன்று
அவளது முகத்தில்

மேலும்

நன்றி தோழி. 01-Mar-2017 10:30 pm
அருமையான படைப்பு நண்பரே.. 01-Mar-2017 5:26 pm
பார்வைகளும் பார்வைகளும் மோதிக் கொண்டால் இரவின் தூக்கமும் மாரி கால நிலவாய் மறைந்து விடும் 01-Mar-2017 9:39 am
பூங்குழலி - அ வீரபாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2017 9:31 pm

உலரவைத்துக்கொண்டிருந்தாள்
துணிகளை அவள்
உளறிவிடகூடாது என்ற
துனிவுடன் நான்

நான் வருவதை உணர்ந்தும்
உணராததுபோல் இருந்தால்

என் வீட்டு மாடியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்

மாரத்தான் ஓடியதுபோலிருந்தது
மாடியின் துரம்கடந்தது!

உயிர் கையில்பிடித்து
பெயர் சொல்லிஅழைத்தேன்

அவளுக்கே உரித்தான
புண்ணகையுடன்
என்னவென்றாள்

கையில் இருந்த
காகிதம் நீட்டினேன்

படித்தாள்...

எதிர்பார்த்திருந்தும்
எதிர்பாராததுபோல்
என்னவென்று கேட்டாள்!

உன்ன எனக்கு பிடிச்சிருக்கு
என்றேன்

கண்தொடர்பு கம்பி
பட்டென அறுந்தது

அதுவரை பார்த்திராத ஒன்று
அவளது முகத்தில்

மேலும்

நன்றி தோழி. 01-Mar-2017 10:30 pm
அருமையான படைப்பு நண்பரே.. 01-Mar-2017 5:26 pm
பார்வைகளும் பார்வைகளும் மோதிக் கொண்டால் இரவின் தூக்கமும் மாரி கால நிலவாய் மறைந்து விடும் 01-Mar-2017 9:39 am
பூங்குழலி - பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2017 2:08 pm

கடலலையாய்
உன் நினைவு
எனை நித்தம்
தீண்டி செல்கிறது...!!!
நாளும் கரைகிறேன்
உனை யென்னி
கடற்கறை மணலாய்...!!!

#என்னவளதிகாரம்

மேலும்

மொத்தமா கரைஞ்சுடாதீங்க 01-Mar-2017 5:15 pm
கரையா வரிகள்.. 12-Feb-2017 2:34 pm
பூங்குழலி - பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2017 2:11 pm

பெண்ணே...
நீ...
என் கவிதையை
வாசிக்காத
வரை அவை யாவும்
உயிர் பெறா
எழுத்துக்களே...!!!

இவன்..
பிரகாஷ்

மேலும்

இப்போ உயிர் வந்துச்சா 01-Mar-2017 5:13 pm
மிக சிறப்பு 22-Feb-2017 3:15 pm
அழகு.. 12-Feb-2017 2:35 pm
பூங்குழலி - பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2017 2:50 pm

என்
இதயத்தை💘
உன் கண் ணிமைக்குள்
எப்படி யடி கட்டி விடுகிறாய்...!!!

#என்னவளதிகாரம்

இவன்
பிரகாஷ்...

மேலும்

அது தான் தெரியலியே !! 01-Mar-2017 5:11 pm
பூங்குழலி - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2016 3:19 pm

தோற்கவில்லை நம் காதல்...

கண்களை மூடிக்கொண்டு
தூக்கத்தை அழைக்கிறேன்
ஆனால் வருவதென்னவோ
நீ தான்....
ஏன் வந்தாய் என்று கேட்டால்
"உன்னை தூங்க வைக்க தான்"
என்று கூறுகிறாய்...நீ
வந்த பின் இனி எங்கு நான் தூங்குவது
உன்னை பற்றியே நினைத்து
கொண்டிருக்கிறேன் தூங்காமலே...

பல நாட்கள் கழித்து எதார்த்தமாய் நிகழ்ந்த சந்திப்பு அது ...

தன் வாழ்க்கையை சந்தோஷமாக, வானவில்லின் சோலையாக மாற்றிக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்த திவ்யாவுக்கு அந்த சந்திப்பு அதிர்ச்சி மட்டுமல்ல...தாங்க முடியாத வலியையும் தந்தது...அவள் பார்த்தது வேறு யாரையும் அல்ல, இரண்டு வருடங்களுக்கு முன் இவளை வேண்டவே வேண்டாம், இனி நமக்

மேலும்

உண்மை தான், சில உண்மையான காதல் தோற்றாலும் முதல் காதலாய் மனமென்னும் சிம்மாசனத்தில் என்றும் உயிர்ப்போடு வீற்றிருக்கும், இதுவரை உங்களை தோழர் என்று அழைத்ததிற்கு மன்னித்துவிடுங்கள், நீங்கள் தோழி என்று சற்று முன்னரே அறிந்துகொண்டேன்,,,உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழி.... 13-Aug-2016 11:53 am
முதல் காதல் என்றுமே சுகமான நினைவுகளோடு இறுதிவரை மனதோரமாய்....... 12-Aug-2016 6:41 pm
பூங்குழலி - சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2016 3:24 pm

தொடுவானத்தில் மேக முத்தம்
பரிமாற்றம் நடக்கும் நேரம்.சிதறி விழும் தூரல் மண்ணில் வரைகிறது
புள்ளிகோலம்.மழை சாரலில் இலைகளில் யாவும் கண்ணாடி ஓவியம். மழை துளியின் எடை தாங்காமல் கீழே விழும் இலைகள்
மழை துளிகளுக்கு போட்டியாய்.
அவளின் கூந்தல் தொட்டு உயிர்த்தெழுகிறது. தேகம் தீண்டும் பனிகாற்று படபடக்கிறது பட்டாம்பூச்சிக்கு போட்டியாய். எதையுமே! கண்டு கொள்ளாத ஆலமரம் நின்று கொண்டே கனவு காண்கிறது. விழிகளின் ஈரத்தை துடைத்து கொண்டு அவள் அன்று நடந்ததை நினைத்து பார்க்கிறாள்.
அவனும் இவளும் முகம் அறியாது காதலர்கள் இரவு பகல் அறியாது காதலித்தனர். இதே நேரம் இதே இடம்
அவன் வருவான் அவளுக்காக உனக்காக
எவ்வளவு நேரம

மேலும்

ஹ்ம்ம் சூப்பர் விதவை காதலி அவள்... அது காதல் 19-Mar-2016 3:38 pm
பூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 12:17 pm

அழகிய மலை முகட்டில்
அருகில் யாரும் இல்லை
உன்னை தவிர..
கையுடன் கை கோர்த்து
கட்டி தழுவ நீ வந்தாய்
காதலுடன்..
நெருக்கத்தில் நீ நிற்க
நினைவின்றி சிலையானேன்
நாணத்தின் அச்சத்தால்
கண்ணை பார்த்து
காரணம் அறிந்ததால்
விலகி சென்று நின்றாய்
கண்ணியத்துடன் நீ..!!!

மேலும்

கண்ணியமா இருக்கனும் னு நினைக்குற ஒவ்வொருவருக்கும் காதல் என்பது எட்டாத தொலைவில் உள்ள நட்சத்திரம் போல 24-Feb-2018 3:53 pm
காதல் கண்ணியத்துடன் சேரும்பொழுதே அழகாகிறது 01-Mar-2017 6:12 pm
கண்ணியம் கட்டுப்பாடு அழகு 01-Mar-2017 6:06 pm
பன்னி ஓத விழும் உனக்கு.. ஓடு டி cylinder 10-Feb-2016 2:32 pm
பூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 5:00 pm

நான் துன்பத்தின் உச்சகட்டத்தில்
துவண்டு கொண்டிருக்கும்போது
"நான் இருக்கிறேன்" என்று
துணையாக வந்த தோழனே- இன்று
எனக்கு ஏற்ப்படும் அனைத்து வலிகளுக்கும்
காரணமாக நீ இருப்பது ஏனோ..?

மேலும்

பூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 4:40 pm

இன்று மதியம்
ஒன்றேகால் மணி..
நம் கண்களுக்குள்
விபத்து நிகழ்ந்த நேரம் ..!
உன்
பார்வை எனும் அம்பு
என்னைத் துளைத்ததும்
என் உயிர்
என்னை விட்டுப் பிரிந்தது..
உயிரற்ற ஜடம் போல்
உனைப் பார்த்துக் கொண்டே நின்றேன்
மெல்லிய காற்றுப் பட்டதால்
என் உடை அசைந்தது ...!
கூரிய உன் பார்வை பட்டதும்
என் இமை கூட அசையவில்லை ...!!
இத்தகைய
வினோத விபத்தை -நான்
கண்டதுமில்லை கீட்டதுமில்லை
உன் பார்வை
ஏற்படுத்திய காயத்தினால்
துடித்துக் கொண்டிருக்கிறேன்..!
என்னவனே ...!
என் காயத்திற்கு வேண்டிய மருந்தைக் கொடுத்துவிடு...!!!!

மேலும்

திருத்து | நீக்கு அதில் திருத்து வை கிளிக் செய்து திருத்தவும் 01-Mar-2017 6:13 pm
திருத்த முடியலைங்க.. :-( 01-Mar-2017 6:09 pm
அருமையான சிந்தனை தோழி ... வினோத ..கீட்டதுமில்லை.. வார்த்தையை திருத்தவும் 01-Mar-2017 6:01 pm
அதுக்கு என்ன பண்ணுறது..?? அபோ மருந்து கெடைக்காம போச்சுன அடுத்த level ??!!!!!! 15-Apr-2016 11:23 am
பூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 2:59 pm

என் பிரிவை நினைத்து
நீ சிந்திய
ஒவ்வொரு கண்ணீர் துளியிலும்
நான் கரைந்திருக்கிறேன்
உப்பாக..!!!

மேலும்

அருமை 01-Mar-2017 6:10 pm
ஆமாம் தோழரே 08-Feb-2016 9:51 am
கருத்திற்கு நன்றி 08-Feb-2016 9:51 am
நன்று! 05-Feb-2016 5:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

user photo

வீரா

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
user photo

Saraniya

Srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (31)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (30)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
மேலே