தோழன் தந்த வலி

நான் துன்பத்தின் உச்சகட்டத்தில்
துவண்டு கொண்டிருக்கும்போது
"நான் இருக்கிறேன்" என்று
துணையாக வந்த தோழனே- இன்று
எனக்கு ஏற்ப்படும் அனைத்து வலிகளுக்கும்
காரணமாக நீ இருப்பது ஏனோ..?

எழுதியவர் : பூங்குழலி (8-Feb-16, 5:00 pm)
சேர்த்தது : பூங்குழலி
பார்வை : 84

மேலே