காதலனின் கண்ணியம்

அழகிய மலை முகட்டில்
அருகில் யாரும் இல்லை
உன்னை தவிர..
கையுடன் கை கோர்த்து
கட்டி தழுவ நீ வந்தாய்
காதலுடன்..
நெருக்கத்தில் நீ நிற்க
நினைவின்றி சிலையானேன்
நாணத்தின் அச்சத்தால்
கண்ணை பார்த்து
காரணம் அறிந்ததால்
விலகி சென்று நின்றாய்
கண்ணியத்துடன் நீ..!!!

எழுதியவர் : பூங்குழலி (9-Feb-16, 12:17 pm)
Tanglish : kadhalanin kanniyam
பார்வை : 94

மேலே