கண்ணீரில் நான்

என் பிரிவை நினைத்து
நீ சிந்திய
ஒவ்வொரு கண்ணீர் துளியிலும்
நான் கரைந்திருக்கிறேன்
உப்பாக..!!!

எழுதியவர் : பூங்குழலி (5-Feb-16, 2:59 pm)
Tanglish : kanneeril naan
பார்வை : 118

மேலே