கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா

மலருக்கு கவிதை எழுதுவது எளிதா
மௌனஇதழ்ப் புன்னகைக்கு எழுதுவது எளிதா
கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா
அல்லது
கற்பனை இருந்தால் எதற்கும் எழுதிடலாமா ?

கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 25-Jul-24, 4:09 pm
0

மேலே