பூங்குழலி- கருத்துகள்
பூங்குழலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [39]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- ஜீவன் [8]
உங்கள் பிழையை நான் ஆரம்பத்திலேயே சரியாக்கி படித்து விட்டேன்
இதில் ஒரு கேள்விக்கு மாட்டும் பதில் அளிக்கிறேன் . இது என் கருத்து மட்டுமே . என்னை பொறுத்தவரையில் இசை தான் சிறந்தது. ஏனெனில் இலக்கியத்தை புரிந்து கொள்ள மொழி அறிவு வேண்டும். ஓவியத்தை ரசிக்கவும் சிறிது ஞானம் வேண்டும். ஆனால் மொழி, ஞானம் இது போன்ற எந்த தடையும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் முடிவது இசையையே. எனவே இசையே சிறந்தது
என்னை பொறுத்த வரையில், கனவுகளை விவரிக்கும் காதலுக்கு எழுதுவது தான் மிகவும் கடினம். காதல் என்பது ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வகையி லிருப்பதில்லை. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகும், ஒருவரின் மீது தோன்றும் உச்சகட்ட அன்பை முழுவதும் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல
காதல் கண்ணியத்துடன் சேரும்பொழுதே அழகாகிறது
திருத்த முடியலைங்க.. :-(
அருமையான படைப்பு நண்பரே..
மொத்தமா கரைஞ்சுடாதீங்க
இப்போ உயிர் வந்துச்சா
அது தான் தெரியலியே !!
ஆமா ஆமா.. கொஞ்சம் பாத்து எழுதுங்க
அதுக்கு என்ன பண்ணுறது..?? அபோ மருந்து கெடைக்காம போச்சுன அடுத்த level ??!!!!!!
என்ன பா இப்படி முடிச்சுட்டேன்க.. சீக்கிரம் இதோட தொடர்ச்சிய எழுதுங்க
மருத்துவன் மருந்திற்கு பதிலாக விஷம் கொடுத்தால்..?!!!!
ஆணோடு ஆண்
பெண்ணோடு பெண்
கொண்டால் தான்
உண்மையான நட்பா
காதலில் உண்டு
பொய்களும் தோல்விகளும்
என்றும் நட்பில் இல்லை
செமையா இருக்கு பா..
கணவன் என்னும் வார்த்தையில்
என் உறவு முடியாதடி
அன்பில் அன்னையாகிடுவேன்
கண்டிப்பில் தந்தையாகிடுவேன்
செல்ல சண்டைகளில் தோழனாகிடுவேன்
குறும்புகளால் முதல் பிள்ளையாகிடுவேன்
நாளைக்கு ஆயிரம் முறை காதலை சொல்லும்
முதல் நாள் காதலனாகிடுவேன்
குழந்தைக்கு தருவது போல்
கண்ணம் நோகாமல் முத்தம் தருவேன்
ஒரு பெண் கணவனாக வரவிருக்கும் ஆணிடம் எதிர் பார்க்கும் அத்தனையும் அழகாக சொல்லிருக்கேங்க..
புதுசா படிக்குறேன் இது மாதிரி வரிகள . . . .
அழைப்பிற்கு நன்றி..:-)
காதலின் கரை கண்ட அனுபவம் ???? :-)
வானுக்கோ நிலவில்லா
இரவும் உண்டு...
பெண்ணே
எனக்கோ
உன் நினைவில்லா
இரவேயில்லை...!!!
அழகு டா மாப்பள
இது போன்ற அனுபவம் உங்களுக்கு கிடைத்ஹ்டு விட்டதோ ..??!!!!!!