என்னவளதிகாரம்

பெண்ணே...
நீ...
என் கவிதையை
வாசிக்காத
வரை அவை யாவும்
உயிர் பெறா
எழுத்துக்களே...!!!

இவன்..
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (12-Feb-17, 2:11 pm)
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே