என்னவளதிகாரம்

கடலலையாய்
உன் நினைவு
எனை நித்தம்
தீண்டி செல்கிறது...!!!
நாளும் கரைகிறேன்
உனை யென்னி
கடற்கறை மணலாய்...!!!

#என்னவளதிகாரம்

எழுதியவர் : பிரகாஷ் (12-Feb-17, 2:08 pm)
பார்வை : 279

மேலே