வெட்கம் தான் உன் முகவரியோ

கொஞ்சி பேசும் நீ
கொஞ்சமாய்
முகம் மூடிக் கொள்கிறாய்...
மலராய் புண்ணகைத்த நீ
மொட்டாய்
மூடிக் கொள்கிறாய்...
நிலவாய் அழகானவள் நீ
மேகங்களுல்
மறைந்து கொள்கிறாய்...
ஏன் பெண்ணே
வெட்கம் தான் உன் முகவரியோ....

எழுதியவர் : (12-Feb-17, 12:58 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 63

மேலே