என்னவளதிகாரம்

என்
வாய்மொழியைவிட...

எழுத்துமொழியே📝
உனை அதிகம் வர்ணிக்கிறது...

ஆதலால்
என் எழுதுகோள்✒ மீது
எனக்கே கர்வம் பிறக்கிறது..!!!

#என்னவளதிகாரம்
இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (16-Feb-17, 2:56 pm)
சேர்த்தது : பிரகாஷ்
பார்வை : 206

மேலே