காதல் கடல்

கரையை
தீண்டும்
வரை மட்டுமே
கடல் அழகு...!

தாண்டிவிட்டால் பேராபத்து...!!!

காதலும்
அதற்கு
விதி விலக்கல்ல
எல்லை
வரை மட்டுமே
காதல் அழகு...!!!

தாண்டிவிட்டால் பேராபத்து...!!!

எழுதியவர் : பிரகாஷ் (25-Feb-16, 3:42 pm)
Tanglish : kaadhal kadal
பார்வை : 566

மேலே