சாரல் 5

சாரல் 5
* வீசியவனே
வீழ்ந்துவிடுகிறான்
சூழ்ச்சிவலையில்

* ஆயிரம் கோடி
இருந்தும் ஏழை
அத்தனையும் அனுதாபம்

* கனவுக் கடலில்
கற்பனைக் கப்பல் விட்டால்
மூழ்கிப் போய்விடும் எதிர்காலம்

*கடவுளின் அருகிலும்
ஆடிஅனைகின்ற அகழ்விளக்கு
-வாழ்க்கை

*பணம் எட்டிப்பார்க்கும் வரை
திறந்தே கிடக்கிறது
கழிவறை இதயங்கள்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (25-Feb-16, 2:14 pm)
பார்வை : 102

மேலே