இது ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை .1

சுமார் மூண்று வருடங்களுக்கு முண்பு

அவன் பெயர்: காளிராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவள் பெயர் : சுபா ஸ்ரீ.

அவனது சொந்த சிவகாசி பக்கம். படித்து முடித்து விட்டு சில மாதம்
ஊரில் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு இருந்தான் .சில நாள் கழித்து கோவையில் பிரபல பஞ்ஜாலை மில்லில் எலக்ட்ரீசியன் பணியில் சேர்கிறான். சில நாள் நல்ல படியாக போய்க்கொண்டிருந்தது ஒரு நாள் பணி புரியும் நண்பர்களுடன் பேருந்து நிலயத்தில் நின்று கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டும் புகைப்பிடித்துக்கொண்டும் இருந்தான் அப்போது அவளை கண்டான். மனதில் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு.பார்த்த நொடியில் தன்னை. மறந்தான் அவனுக்கே தெரியாமல் அவளை காதல் கொண்டான்







தொடரும்

எழுதியவர் : இரா.மணிகண்டன் (22-Mar-15, 12:40 am)
பார்வை : 896

மேலே