அலுவலக வாழ்க்கை

நாள் முழுதும்
நாற்பது பேர் இருந்தும்
யாரையும் காணாது
கண்கள் தேடுவதும்
கண் சாடை செய்வதும்
காதல் கொள்வதும்
"கணினி " யின் மீதே !!

எழுதியவர் : யாதிதா (29-Jan-15, 12:25 pm)
Tanglish : aluvalaga vaazhkkai
பார்வை : 402

மேலே