யாதிதா- கருத்துகள்

கதை திருப்பங்கள் அனைத்தும் நன்று தோழி ! உங்களின் கதை படிப்பதர்க்க்காகவே இங்கே வருவேன் நான் !
அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்கள் தோழி !

மனதில் நின்ற வரிகள்

முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்


நச் செம !

சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
கூட்டாய் ஒரு குடும்பம்
புகைப்படத்தில் !
***************************************
பழுத்த இலைகளால்
ஒரு மரம்
முதியோர் இல்லம் !

ஒவ்வொரு வரியும் மெய் சிலிர்க்க வைத்தது !

மிக அருமையான நேர்த்தியான படைப்பு !!

நூலகத்துள் உட்கார்ந்தே தூங்குபவன்
விழுந்து கொண்டேயிருக்கிறான்
புத்தகமாய் !!


கவிஜி எனும் பெயர்க்கு ஏற்றார் போல அனைத்தும் வரிகளும் அசத்தல் !

தரமான , மிக நேர்த்தியான படைப்பு !

மகனிடம் பெருமையாய்
பொறியாளர் பட்டம்
அப்பாவிடம் அடகுக்கடை ரசீது


அசர வைக்கும் வரிகள் !

முன்னுரையில் தொடங்கி
முடிவுரை வரை அனைத்தும் அசத்தல் !


அடடா அசத்தல் !

வாழ்க்கை என்னை ஏன்
எழுதத் துவங்கவேயில்லை
என் நாட்குறிப்பில்?

அண்ணா அருமை நச்சுன்னு சொல்லிடீங்க !

அதுவும் உண்மையை ! கலக்கல் !

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

கண்டிப்பா வரேன் அண்ணா ! நன்றி அண்ணா !

அழகு அழகு !

ஒவ்வொரு வரியும் மிளிர்கிறது ஜி !

நீயோ என்னை அலட்சியம்
செய்கிறாய்
நானோ உன்னையே
லட்சியம் செய்கிறேன்

ரசனை மிக்க நல்ல வரிகள் !

அழகோ அழகு !!

என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்

ரசித்த வரிகள் அழகு !

இருக்கலாம் போலும் ! யாருக்கு தெரியும் !
என்னவோ போகட்டும் !


யாதிதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே