சசி குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சசி குமார் |
இடம் | : thoothukudi |
பிறந்த தேதி | : 01-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 841 |
புள்ளி | : 132 |
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
அது ஒரு அடர்ந்த ஏரி பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது மலைகளில் தொடங்கி காடுகளில் படர்ந்து மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாய் இருந்தது.காலங்கள் மாறின நாட்கள் செல்ல செல்ல காடுகள் வீட்டு மனைகளாக மாறத் தொடங்கினார் மலைகள் வீட்டு உபயோக கற்களாக வந்தன. எல்லாம் மாறின சுற்றி இருந்த அத்தனையும் மெல்ல மெல்ல மறைய தொடங்கின.அந்த ஏரியின் கரையும் தொன்று தொட்டு ஒரு ஆலமரம் இருந்தது. பல மரங்களுடன் மகிழ்ச்சியால் இருந்த காலங்கள் மாறி தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டது எனினும் அது பல விழுதுகள் விட்டு படர்ந்து விரிந்து பல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சரணாலயமாக அடைக்கலமாக இருந்து வந்தது.
ஆரம்ப காலத்தில் இருந்த வசந்தமும் ந
கண்கள் இருண்டால்
பக்கம் 15
மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அபில்லோ மருத்துவமனை. டாக்டர் சரவணன் அவசரமாக அழைக்கப்பட்டார். காரணம் மருத்துவமனையில் தொழிலதிபர் ரங்கா விபத்து காரணமாக அனுமதிக்கபட்டர்.மூத்த மருத்துவர் என்ற முறையில் டாக்டர் சரவணன் அவசரமாக அழைப்பு விட்டு இருந்தது மருத்துவமனை நிர்வாகம். ரங்காவிற்கு எல்லாவிதமான முதற்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் சிறிதளவு மயக்கம் ஏற்பட்டு இருந்தது அதனை மருத்துவர்கள் சரி செய்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஊடகங்களும் அரசியல் பெரும் புள்ளிகளும் அபில்லோ மருத்துவமனையில் முற்றுகையிட்டுக் கொண்டுருந்தனர்.
பக்கம் 14 :
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் மறைமுகமாக சந்தித்துக்கொள்ளும் அது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கி கொண்டு இருந்தது
அந்த நட்சத்திர ஹோட்டல் .
" என்னய்யா ரங்கா புதிய கட்சியை ஆரம்பித்து விட்டான். இதனால நமக்கு பல பிரச்சினைகள் வரப்போகிறது இதுவரை அவனிடம் இருந்து ரூபாயை பெற்றுக் கொள்வோம் எல்லா செலவையும் அவனை பார்த்துக் கொண்டான் ஆனால் அவன் சொந்த மகளையே அரசியலில் இறக்கி விட்டான். இனி நமக்கு பணம் கொடுக்கமாட்டான். அவன் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஆபத்து தான்.இதுவரை நம்மை நோக்கி வந்தவன் இனிமேல் நாம் அவனை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எதுவாக இருந்தால
ஆண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் ந , நா , நி ,நீ வரிசையில் குறிப்பிடவும்
பக்கத்துக்கு வீட்டினர்
முகம் பார்க்க நீ
பதுங்கி கொள்ள வேண்டி
இருக்கிறது..
நீ அங்காவது இருக்கிறாயா என
தேடி அறிமுகமாகி கொள்கிறார்கள்
ஆறாண்டு அதே தெருவில்
இருந்தவர்கள் இன்று ...
கைபேசி நீ இல்லாமல் அணைந்து விட
கதிகலங்கி கையிழந்தவர் போல
பரிதவித்து போகிறார்கள்
இக்காலத்து பாலகர்கள்..
ஒரு நிமிடம் கூட ஒளிந்து
கொள்ளாதே
தள்ளி செல்லாதே
தவிக்க விடாதே...
ஒளியும் ஒலியும் வாழ
ஓயாது நீ வேண்டும்..
வழியும் வாழ்க்கையும்
யாகி விட்டாய் வையத்தாருக்கு..
அனையாதிரு இந்த
விரும்பும் போது கிடைக்காத ஒன்றை காலம் கடந்து கிடைத்த போது விரும்பலாமா?(காதல்,பணம்,பதவி,வாய்ப்புகள்,ஆசைப்பட்ட பொருள் )
பிஞ்சு உள்ளம்
அள்ளிக்கொடுக்க
நினைக்கிறது
தடுப்பதற்கு யாரும்
இல்லை....!
தர்மத்தை
வழங்கும்
கைகள் சொர்கத்தை
பெறுமே
ஆண்டவனிடத்தில்
பெயரும் பெறுமே.....!
ஏழைக்கு
கொடுக்காத பணம்
பிணம் தின்னி
கழுகுக்கு
ஒப்பானது
வெறுப்பானது......!
கையில் காசு
இருந்தும் மனம்
இல்லாத
மனிதன் இருந்தும்
இல்லாதவனே.........!
உதவிடும்
உள்ளத்தை வளர்ப்பது
உதவிடும் மனிதனோடு
செர்வதாலே
ஏற்படுமே.....!
நாம் தொடுக்கும்
உதவி
இறைவனிடத்தில்
உயர்வை தருகிறது
உண்மை
வளர்கிறது.......!
கொடுக்காத
மனம் பணம் இருந்தும்
யாசகனே
இந்த நிலையற்ற
உலகிலே......!
பாவிகளிடம்
இயற்க்கை கூட
மௌனம் காத்தது
எங்கள் இருவரின்
மௌனம் களைந்துவிட!!!
பிறந்த நாள்
முதல்
தெருவோடு
வாழ்வு !!!!
மழையோடும்
வெயிலோடும்
விளையாட
சொல்லி தரவில்லை !!!
மாறாக
கற்றுகொண்டோம்
விலகி இருக்க!!!
பள்ளி செல்பவர்களை
பாதையில்
பார்த்ததுண்டு
பசியோடு !!!
வருந்தவில்லை
வயிற்று பசி
சொல்லி
கொடுத்திருக்கிறது
உழைத்து
உணவு
தேட!!!
ஆயிரம் தேடலுக்கு
நடுவே
எங்கள் தேடலோ
குப்பை தொட்டியில் !!!!
பனி செய்யும்
அந்த தொழிலாளர்களின்
வருகைபதிவேடு
80 விழுக்காடு தான்
100 விழுக்காடு
நாங்கள் பெற்று
இருக்கிறோம்
எங்கள்
குப்பைதொட்டி எனும்
பள்ளியில்!!!
காலங்கள்
காயபடுத்தினாலும்
கலங்கியதில்லை
கனவுகளும்
எங்
நண்பர்கள் (22)

சங்கு சுப்ரமணியன்
Kanchipuram

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
