rahuman - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  rahuman
இடம்:  chennai
பிறந்த தேதி :  18-Dec-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2014
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  2

என்னைப் பற்றி...

Working in a pvt concern.

என் படைப்புகள்
rahuman செய்திகள்
rahuman - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 11:28 am

உன்ன சுமந்து நெஞ்சுக்குள்ள
ஆசமூட்ட கட்டி வெச்சேன்
உன்ன பார்த்த நிமிசத்துல
அதனையும் சிதற விட்டேன் !

எங்கிருந்து வந்தாயோ ?
எதைத்திருடி போனாயோ ?
கையேந்தி நிக்காம
தவமிருக்க வைத்தாயோ ?

மயங்கிபுட்டேன் உன் நெனப்பில்
மறச்சுபுட்டேன் அதச் சிரிப்பில்
தவிக்கவிட்டே ஏன் போனாய்
தாங்குவேனோ உன் பிரிவில் ?

கடுதாசி இன்னும் வரக்
காணலியே ஆச மச்சான் !

போய் சேர்ந்த தகவலில்ல
போன கத சொல்லவில்ல
பொய்பேசும் உண்மைக் காதல்
இன்னும் உனக்கு புரியவில்ல !

நான் தவிக்கும் தவிப்புகுள்ள
உன் நெஞ்சு உருகலையோ ?
என் மோகம் தான் தீர்க்க
நீயும் ஒன்னும் எழுதலையோ ?

கடுதாசி இன்னும் வரக்
காணலிய

மேலும்

தங்களது வாழ்த்திற்கு மிகவும் நன்றி 15-May-2015 9:13 pm
சுகமான சந்தம் .. சுவையான சொந்தம் மிக அருமை 15-May-2015 5:50 pm
கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்கள் சொல்கிறேன் அம்மா 31-Aug-2014 7:39 pm
மிக்க நன்றிகள் நண்பரே 31-Aug-2014 7:38 pm
rahuman - விவேக்பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2014 11:28 am

உன்ன சுமந்து நெஞ்சுக்குள்ள
ஆசமூட்ட கட்டி வெச்சேன்
உன்ன பார்த்த நிமிசத்துல
அதனையும் சிதற விட்டேன் !

எங்கிருந்து வந்தாயோ ?
எதைத்திருடி போனாயோ ?
கையேந்தி நிக்காம
தவமிருக்க வைத்தாயோ ?

மயங்கிபுட்டேன் உன் நெனப்பில்
மறச்சுபுட்டேன் அதச் சிரிப்பில்
தவிக்கவிட்டே ஏன் போனாய்
தாங்குவேனோ உன் பிரிவில் ?

கடுதாசி இன்னும் வரக்
காணலியே ஆச மச்சான் !

போய் சேர்ந்த தகவலில்ல
போன கத சொல்லவில்ல
பொய்பேசும் உண்மைக் காதல்
இன்னும் உனக்கு புரியவில்ல !

நான் தவிக்கும் தவிப்புகுள்ள
உன் நெஞ்சு உருகலையோ ?
என் மோகம் தான் தீர்க்க
நீயும் ஒன்னும் எழுதலையோ ?

கடுதாசி இன்னும் வரக்
காணலிய

மேலும்

தங்களது வாழ்த்திற்கு மிகவும் நன்றி 15-May-2015 9:13 pm
சுகமான சந்தம் .. சுவையான சொந்தம் மிக அருமை 15-May-2015 5:50 pm
கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்கள் சொல்கிறேன் அம்மா 31-Aug-2014 7:39 pm
மிக்க நன்றிகள் நண்பரே 31-Aug-2014 7:38 pm
rahuman - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 11:05 am

..."" காதலின் புன்னகை""...

எல்லோருக்கும் கிடைக்குமா
இதுவெல்லாம் நடக்குமா
என்றே எண்ணத்தோன்றும்
முதிர்ந்த கவிதைகள் இரண்டு
இளமையோடு இணைந்திருக்க
காலன் சற்று தன்னிலை தடுமாற
காதலிங்கு புன்னகை பூக்கிறது,,,
பக்கம் நீ இருக்கையில் எனை
துக்கம்விட்டு போகும்டி(டா)
மடு முட்டும் கன்றைப்போல்
மகிழ்ந்திடவே மனம்துடிக்கும்
கள்ளமுமில்லை காமமுமில்லை
கருத்துவேறுபாடு வந்ததுமில்லை
காலம் தாண்டிய காதலின் சாட்சி,,
பல் விழுந்தாலும் உன் சிரிப்பு
முத்தாய்பாய்தான் இருக்கிறது
தேகத்தின் சுருக்கம் சொல்லும்
நம் நேசத்தின் நெருக்கம்தனை,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

மேலும்

காதலின் கண்ணியம் காத்திட கண்டிப்பாய் இப்படி சில பதிப்புக்கள் அத்தியாவசியம் !! வாழ்த்துக்கள் !!! 31-Aug-2014 8:40 pm
நன்று 31-Aug-2014 6:32 pm
அருமை தோழா . தொடருங்கள் .. 31-Aug-2014 2:55 pm
தேகத்தின் சுருக்கம் சொல்லும் நம் நேசத்தின் நெருக்கம்தனை,, அருமை ! 31-Aug-2014 12:39 pm
rahuman - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2014 10:24 pm

தீராத விளையாட்டுப் பிள்ளை
இந்தத் தெருவிலே என் போல
ஒரு பாவி இல்லை -அன்று
தீராத விளையாட்டுப் பிள்ளை-இன்று
தெருவிலே என் போல ஒருபாவி இல்லை

அழகுள்ள சிலை போல வந்தாள்-அவள்
அருகாமை சுகம் சேர்க்க சருகாகி நின்றேன்
பழகிங்கு பயம் என்னவென்றாள்-என்
பணம் எல்லாம் அவள் பரிசாக
கை தரிசாக நின்றேன்.

(தீராத விளையாட்டு )


நிலவென்றும் உன்மடி மீது என்றாள்
என் நினைவெல்லாம் உன்னோடு
உன் செலவென்ன என்றேன்
பனி போல் வெண் மகிழூந்து என்றாள்
முடிவில் எனைப் பணியாக்கிப் பிணியாக்கி
தன் நாயைத் துணையாக்கிச் சென்றாள்

(தீராத விளையாட்டு )

திருவோடு தனைஈந்த செல்வம் - எங்கு
சென்றாளோ தொலைந்தாளோ

மேலும்

நாகூரில் உள்ளவர்களை விரட்டி அடிக்கனுமுன்னு தாங்கள் முடிவு செய்த பிறகு மாற்றவா முடியும்....? ஹா ஹா ஹா வாருங்கள் நண்பரே.....! 30-Aug-2014 7:49 am
நன்றி நட்பே 30-Aug-2014 4:13 am
நன்றி நன்றி நண்பா....நாகூர் பக்கம் நிச்சயம் வருவேன் அப்போ நாம சேர்ந்து ஒரு கச்சேரி பண்ணுவோம். 30-Aug-2014 4:13 am
வாங்க சேர்ந்தே வைக்கலாம்! 30-Aug-2014 4:10 am
rahuman - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 12:39 am

உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!

ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!

கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!

நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!

நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!

குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!

மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!

கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த தசைமலர்ப் பாட்டே!

பத்து மாதம் இடைவெளி விட்டு
சத்தம் போட்ட உயிர

மேலும்

மிக்க நன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள் பல... அதிலும் எனது பழைய பதிவுகளையும் தேடிச் சென்று படித்தற்கு மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... 07-Jun-2015 11:38 pm
உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே! ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில் பாஷைகள் புரியாத பைத்திய வேதமே! தசையில் புகுந்த தனித்துவ ரகசியம் அசைக்க முடியாத ஆன்மாவின் அதிசயம் அழகான வருடல்கள் நல்ல படைப்பு உயர்வான சிந்தை 07-Jun-2015 11:12 am
மிக்க நன்றி தோழரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.... 13-Sep-2014 1:13 am
தசையில் புகுந்த தனித்துவ ரகசியம் அசைக்க முடியாத ஆன்மாவின் அதிசயம் // அழகு தோழா , வாழ்த்துக்கள் // 13-Sep-2014 12:33 am
rahuman - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2014 5:09 pm

மனதாலே
மனந்தாலே
என்னை !!!

உணர்வாலே
உணர்ந்தாலே
என்னை !!!

உன்னிடமே
எனை கண்டேன்
எனை
உணர்ந்தேன் !!!

சுவாசத்தை
மறப்பேனா
உனது நேசத்தை
வெறுப்பேனா !!!

தொலைந்தேன்
மறுகணம்
உன்னிடத்தில்
ஒருகணம் !!!

நீ சொல்கிறாய்
நான் என்கிறாய் !!!

நீதானே
உன்னில் நான்
தானே உயிராக !!!

முடிவை
நீ சொல்லிட
நான் மகிழ்ந்திட !!!

சொல்வாயா
எனை கொள்வாயா !!!

மேலும்

மிக்க நன்றி நட்பே 17-Jun-2014 9:08 pm
வாழ்த்துக்கள் 17-Jun-2014 8:51 pm
மிக்க நன்றி நட்பே 17-Jun-2014 7:36 pm
Nanraha ullathu tholare 17-Jun-2014 7:34 pm
rahuman - நிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2014 1:06 pm

காலையில் எழுந்தவுடன் -என்
கன்னத்தில் கோலமிடுகிறாய் -கண்களாலே
காதல் கடிதம் வரைகிறாய் -சிறு
பிள்ளை போலே என் மடியில் துயில்கிறாய்
சிறு பரிசுகள் தந்து என்னை வியக்கச்செய்கிறாய்
அன்னை போலே அன்பை பொழிகிறாய்
தந்தை போலே என் மேல் கவனம் கொள்கிறாய்
நண்பனும் உனக்கு நானே என்கிறாய்
காணும் இடமெல்லாம் நீயே என்கிறாய்
வார்த்தைகளால் என்னை வசியம் செய்கிறாய்
போதும் இந்த பிரிவு
இணைந்தே இருப்போம் ஈரேழு ஜென்மம் ....

மேலும்

சுகம் 05-Jun-2014 4:26 pm
நன்றி தோழர்களே 05-Jun-2014 4:26 pm
அருமை 05-Jun-2014 4:17 pm
அழகு ! 05-Jun-2014 4:12 pm
rahuman - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 12:31 am

எனை ஒரு
துகள்
துரத்தி
தூரமாய்
தூக்கி வீச ...

வீசிய வேகத்தில்
தூளாகி ,,,,
தூய்மை அடைந்தேன் ...!
காதலின்
மேன்மை அறிந்து ..!!

அத்துகளின்
வாசம் வாங்கி
வங்கியில் சேமித்தேன்

வட்டி மட்டுமல்ல
முதலீட்டிலும்
முதல் ஆளாய் ..!!

உன் நினைவெனும் சிறகில்
பறவை என பறந்தேன் ..

பறந்து போன என் மனமோ
மீண்டும் வந்தே மிரட்ட
பாதை மறந்தது
பறவைக்கும்
பாவை உனை
பார்த்ததுமே ..!!

உனை
தேடி திரியும் இப்பறவை

சிறகால் சிரித்து
இதழ் பார்த்து
இறங்கி
தென்றல் வீச
கொஞ்சம் கொடுத்தது
காதல் குழந்தையை

இனி
கொல்வதும்
கொஞ்சுவதும்
உன் கையில் ..!!

சொல்லிக்

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி தோழமையே 23-Apr-2014 9:44 pm
வரவிலும் கருத்திலும் மிக மகிழ்ச்சி தோழி .... 23-Apr-2014 9:43 pm
வரவிலும் வாழ்த்திலும் மிக மகிழ்ச்சி தோழமையே 23-Apr-2014 9:38 pm
அருமை தோழரே !! 23-Apr-2014 7:17 pm
rahuman - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 3:56 pm

அஸ்தமிக்கும் சூரியன்,
அழகான நிலா,
கால்களை உரசிடும்,
கடல் அலைகள்,
அங்கங்கே சிரிக்கும்
அழகிய நட்சத்திரங்கள்
இயற்கையின் அத்தனை
அழகும் என் முன்னால். .
ஆனால் என் மனம் மட்டும்
உனைத் தேடி தவிக்கிறது.

மேலும்

rahuman - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 9:04 am

Kathal. ....
Ullangal urasidum pothu,
Unarvuhal onrahidum pothu,
Unakkul Ennaium,
Enakul Unnaium,
Thedidum. ..
Unnntha Unarvu. .
KATHAL

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
மேலே