+++மனதாலே மனந்தாலே+++நாகூர் லெத்தீப்

மனதாலே
மனந்தாலே
என்னை !!!

உணர்வாலே
உணர்ந்தாலே
என்னை !!!

உன்னிடமே
எனை கண்டேன்
எனை
உணர்ந்தேன் !!!

சுவாசத்தை
மறப்பேனா
உனது நேசத்தை
வெறுப்பேனா !!!

தொலைந்தேன்
மறுகணம்
உன்னிடத்தில்
ஒருகணம் !!!

நீ சொல்கிறாய்
நான் என்கிறாய் !!!

நீதானே
உன்னில் நான்
தானே உயிராக !!!

முடிவை
நீ சொல்லிட
நான் மகிழ்ந்திட !!!

சொல்வாயா
எனை கொள்வாயா !!!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (17-Jun-14, 5:09 pm)
பார்வை : 82

மேலே