என் பொழுதுகள்

என் உயிரோடு
உறவாடிய
உன் மலர் விழியை
தேடியே
தொலைகிறது
என் பொழுதுகள்...!

எழுதியவர் : கோபி (17-Jun-14, 5:11 pm)
Tanglish : en poluthukal
பார்வை : 73

மேலே