சிவா- கருத்துகள்
சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- தருமராசு த பெ முனுசாமி [14]
- கவிஞர் இரா இரவி [13]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- Kannan selvaraj [8]
அருமை படைப்பு...
ஏழையின் இரங்கல்.. சிறப்பு நட்பே..
அழகு... தோழி
மரணப்பாக்கள் நல்ல பாடங்களாக.. மிகவும் அருமை
உணர்வை உணர்ந்த உணர்வுள்ளவன்..
அருமை கவி நட்பே...!!!
பிரபஞ்சத்தின் நிறமே கருப்புத்தான்... சூரியன் வரும்போது வெளிச்சம் பிறக்கிறது மற்ற வர்ணங்களும் தெரிகிறது.. வெள்ளை நட்சத்திரங்கள் மின்னும்போது அழகாக இருக்கலாம்.. ஆனால் அந்த அழகை கொடுப்பதே பின்படர்ந்திருக்கும் கருமை நிரம்தானே...ஆக கருப்பு அழகு தானே, அதனால்தான் "கருவாச்சி காவியமானது
கயல்விழி கவிதையானாள்" .. அருமை
நல்லதே சொன்னீங்க - அருமை
காதலில் காத்திருப்பு கண்டிப்பாக காவியமாகும்.. அருமை
மிகவும் நல்ல படைப்பு.. வரிகளின் கோர்வைகள் அருமை.. வாழ்த்துக்கள்
அவள் பெயரே கவியாக... அருமை...
அர்த்தமுள்ள முத்தங்கள் ..அருமை தொடருங்கள்
நன்றி நட்பே
நன்றி நட்பே
அருமை கவி, அழகிய தமிழ்....
கவிதை அழகாக வடித்துள்ளீர்கள்
சாதியினால் கொந்தளிக்கும் தந்தை, பரிதவிக்கும் தாய், அறிவுரை என்னும் ஆறுதலாக அக்கா அண்ணன்.
கவிதை முடிவில் அருமையாக ஆரம்பித்து விட்டீர்கள் "இனி அந்த பிஞ்சு மனதில் சாதிவெறி முளைக்காது"
சாதி மத பேதமின்றி பிறக்கிறது குழந்தை, பாலோடு சேர்த்து இதையும் ஊட்டி விடுகிறார்கள் சாதியின் அடிமைகள்.
நன்று, வாழ்த்துக்கள்
நன்றி நட்பே
நன்றி நட்பே
நன்றி நட்பே
மறைந்த இவைகளை இன்று எழுத்துக்களாக மட்டுமே பார்க்கமுடிகிறது..
அருமை படைப்பு...
உண்மை நிலவரம் நண்பா..நன்று