என்னமோ சொல்ல தோணுது

மதுவிலக்கு வேண்டும்
மதுபோத்தல் .!
மார்தட்டி நிக்குது
வெரும்போத்தல்.!

புரட்சி என்பது
பொய் பீத்தல் .!
புரிந்து கொள்ளாதோர்
எம் மக்கள் .!

மரணத்தை விலைபேசுது
மதுவாசம் .
மௌனித்து நிற்பது
வெறும் வேஷம் .!

எழுதியவர் : கயல்விழி (6-Aug-15, 7:10 pm)
பார்வை : 218

மேலே