இயற்கையும் செயற்கையும்
நீட்டலில்லை முழக்கமில்லை
நிமிடத்திற்கு நிமிடம்
உயிர் தருகின்றது
காற்று...!
ஏதோவொன்றைச் செய்துவிட்டு
எட்டுத்திக்கும் 'பேனர்வைத்து'
திரிகின்றான்
மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்