தேடல் கவிதைகள்

Thedal Kavithaigal

தேடல் கவிதைகள் (Thedal Kavithaigal) ஒரு தொகுப்பு.

19 May 2018
7:53 pm

வாழ்க்கையே ஒரு மிகப் பெரிய தேடல். தேடல் இல்லாத வாழ்க்கை ருசியற்றது. தேடல் இல்லாத வாழ்க்கை பயனற்றது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். தேடல் கவிதைகள் (Thedal Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த கவிதைகள் உங்கள் மனதிற்கும் எண்ணங்களுக்கும் ஒரு சிறந்த விருந்தாக அமையும். இந்த தேடல் கவிதைகள் (Thedal Kavithaigal) நம் மனதின் தேடல்களைப் பிரதிபலிப்பவை. படித்து பயன் பெறவும்.


மேலே