அழகி நீ

உன் அழகை
என் வரிகளால்
வர்ணிக்க முடியாது என தெரிந்தும்
நான் ஏன் இன்னும்
வார்த்தைகளை தேடி
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருக்கிறேன்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (24-Sep-19, 10:48 am)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : azhagi nee
பார்வை : 4531

மேலே