இவளின் தேடல்

இரவின் தேடலில்

இவளின் இதயம்

என்ன தான் நினைக்கும் ...?

இல்லை

என்னைத் தான் நினைக்குமோ😍

எழுதியவர் : Ramkumar (11-Sep-21, 3:34 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : ivalin thedal
பார்வை : 2974

மேலே