தேடல்

தேடாமல் கிடைத்த நினைவுகளை
தேடித்தொலையாதே மனமே..?
நினைவுகளை நீ தேடையிலே
நெடுங்காலமாய் எங்கோ தொலைத்த
என்னை நானே தேடுகிறேன்..!

எழுதியவர் : சிவா விஜய் (29-Sep-20, 11:02 am)
சேர்த்தது : விஜய் சிவா
Tanglish : thedal
பார்வை : 3691

மேலே