விஜய் சிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஜய் சிவா
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  04-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2013
பார்த்தவர்கள்:  624
புள்ளி:  22

என்னைப் பற்றி...

கடலில் அலைபோல ததும்பும் என் எண்ண அலைகள், ஓயாமல் இன்னும் தமிழ்மகளின் பாதத்தினை தழுவ ஏங்குகிறது.. என்றாவது ஒருநாள் கனவு நனவாகும் , நம்பிக்கையுடன் உங்கள் சிவா....!

என் படைப்புகள்
விஜய் சிவா செய்திகள்
விஜய் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2021 1:29 am

நிலவு காயும் நேரம்
இளந்தென்றல் தாலாட்ட
உடல்மறந்து உயிர்
காற்றினில் மிதக்கயிலே
பொன்னொளி வீசும்
வெண்ணிலவைக் கேட்டேன்
"உனை பார்த்து
இதயம் தொலைத்த
ஓராயிரம் கோடியில்
நானும் ஒருவன்,
இதயம் தொலைத்து
இதம்பெறவேண்டின்
பார் எந்தன் கலைமகளை,
இழுத்த போர்வையில்
இன்முகம் காட்டி - உன்
இதயம் கொய்யும்
கறைபடியா முழுமதியாய்
கொள்ளை அழகை..
அனுபவம் வேண்டின்
அவளிடம் தொலைத்து பார்
ஒருமுறை தொலைத்தால்
தினம் தொலைக்க
ஆசை கொள்வாய்."
நடமாடும் வெண்ணிவு
எந்தன் பெண்ணிலவு..
நீதானடி என் தங்கமே..!

மேலும்

விஜய் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2020 11:02 am

தேடாமல் கிடைத்த நினைவுகளை
தேடித்தொலையாதே மனமே..?
நினைவுகளை நீ தேடையிலே
நெடுங்காலமாய் எங்கோ தொலைத்த
என்னை நானே தேடுகிறேன்..!

மேலும்

விஜய் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2020 4:34 pm

அழுது தோய்ந்த கண்களைப்போல் சிவந்து போன வானம் தொடும்
யாருமற்ற கடற்கரையில் யாருக்காக காத்திருக்கிறாய்..?

தடம் பதித்த கால்கள் உன்னுடன் இருக்க, அலைகள் அழித்த காலடிச் சுவடுகளை
கண்கள் தேடும் வினோதம் ஏனோ!

தொலைத்த அப்பொருளை தேடிக் கிடைப்பதில்லை என்றறிந்தும் - அதைத்
தேடித்தொலைவதின் பயன் என்னவோ!

கடந்தகாலம் எனும் பெருங்கடலில் சிலநினவுகள் ஓயாத அலையாய்
நிகழ்காலத்திலும் நில்லாமல் வீசுவது இயல்பே..!

சில்லென வீசும் கடல்காற்றில் தேகம் சிலிர்த்து இதயம் தொலைத்து
கடந்துவா என் மனமே..!

மேலும்

அருமை 👍 13-Mar-2020 11:51 pm
விஜய் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2018 7:03 pm

சிலநூறு சிந்தனைகளை சிதறடித்த தருணம்
பலநூறு வெண்ணிலவு ஒரு பென்னிலவாய் உலாவும் வர
சின்னஞ்சிறு கண்களில் பொங்கி வழிந்த காதலடி
வண்ணமிகு கலைமதியே கைகளிலே சேராயோ!

அல்லிமலர் சூடிக்கொண்டு வண்டுதனை காக்கவிட்டால்
வண்டினமே நோகுமடி வண்ணநிலவே நீயறியாயோ
என்மனதை கொள்ளைகொண்டு எனைநீ நீங்கிச்சென்றால்
சிறுநெஞ்சம் அலைகடலாய் ஆர்ப்பரிக்கும் அறியாயோ

சிருபுருவம்தனை வில்லாக்கி நீதொடுக்கும் பார்வைக்கணை
ஓராயிரம்நினைவுகளை நொடிப்பொழுதில் தூண்டிச்செல்ல
மறுநொடியில் நானும் மலராக மாறிப்போனால் - எனை
மறுப்பேதும் பேசாமல் மணப்பாயோ மரிக்கொழுந்தே..

பூமணம் வீசும் புன்னகைப்பூ பூத்துக்குலுங்க
கார்குழலில் மல்லிகை பந

மேலும்

விஜய் சிவா அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jul-2016 2:02 pm

தெளிவான வகிடெடுத்து
பின்னிய கூந்தலுடன்
தலைநிறைய பூச்சூடி
முழுநிலா திலகமிட்டு
தெள்ளிய பார்வைக்கொண்டு
விண்மீன் தோடுமிட்டு
புன்னகைத்த உதடுகளுடன்
தென்றலென தவழ்ந்துவரும்
தமிழ் மகளே நீ அழகு.!


கையசைவினால் தென்றல் செய்து
காலை கதிரவனை முகத்தில்கொண்டு
கருணை பொங்கும் விழியோடு
முந்தானையை சொருகிக்கொண்டு
கால்கொலுசு இசைமீட்ட
எறும்புக்கு இரையாக மாக்கோலம் தானுமிட
கைவளை தாளமிட நிலைமைகளை தான்வணங்கி
கோலமிடும் அழகோவியமே
என் தமிழ்மகளே நீ அழகு..!

தரணியில் நடந்துவரும் தாவணி மலரே
பட்டாடை உடையுடுத்தி-மலரேந்தி
தெய்வத்தை தரிசிக்கும் தேவதையே
குங்குமப்பொட்டிட்ட குலவிளக்கே
மலரின

மேலும்

மிக்க நன்றி... 19-Aug-2016 11:51 am
பண்பான தமிழ் மகள் அழகோ அழகு. சிந்தையின் வர்ணனை ரசிக்க தூண்டுகிறது. போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். 19-Aug-2016 11:47 am
மிக்க நன்றி.... 17-Aug-2016 3:04 pm
நன்றி தோழரே... 17-Aug-2016 3:02 pm
விஜய் சிவா - விஜய் சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2016 2:02 pm

தெளிவான வகிடெடுத்து
பின்னிய கூந்தலுடன்
தலைநிறைய பூச்சூடி
முழுநிலா திலகமிட்டு
தெள்ளிய பார்வைக்கொண்டு
விண்மீன் தோடுமிட்டு
புன்னகைத்த உதடுகளுடன்
தென்றலென தவழ்ந்துவரும்
தமிழ் மகளே நீ அழகு.!


கையசைவினால் தென்றல் செய்து
காலை கதிரவனை முகத்தில்கொண்டு
கருணை பொங்கும் விழியோடு
முந்தானையை சொருகிக்கொண்டு
கால்கொலுசு இசைமீட்ட
எறும்புக்கு இரையாக மாக்கோலம் தானுமிட
கைவளை தாளமிட நிலைமைகளை தான்வணங்கி
கோலமிடும் அழகோவியமே
என் தமிழ்மகளே நீ அழகு..!

தரணியில் நடந்துவரும் தாவணி மலரே
பட்டாடை உடையுடுத்தி-மலரேந்தி
தெய்வத்தை தரிசிக்கும் தேவதையே
குங்குமப்பொட்டிட்ட குலவிளக்கே
மலரின

மேலும்

மிக்க நன்றி... 19-Aug-2016 11:51 am
பண்பான தமிழ் மகள் அழகோ அழகு. சிந்தையின் வர்ணனை ரசிக்க தூண்டுகிறது. போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். 19-Aug-2016 11:47 am
மிக்க நன்றி.... 17-Aug-2016 3:04 pm
நன்றி தோழரே... 17-Aug-2016 3:02 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 7:43 am

மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!


நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!


மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!


வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!


பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!


எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!

மேலும்

மந்திர மொழயில் ஓர் வசந்த அழைப்பு .. சுந்தரக் கவிதை ! 21-Aug-2015 10:27 am
சூப்பர் ஜி 03-Jul-2015 11:47 pm
பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :) 04-Dec-2014 10:03 am
மிக்க நன்றி தோழி 15-Nov-2014 9:27 pm
விஜய் சிவா - விஜய் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2014 11:20 pm

கண்களின் ஒளியை பறித்தாய் இறைவா
இவன் குரலில் உயிரை வைப்பதற்கா?
பெற்றவர்களே உதறிவிடனர்- இறைவா
இவனை தாங்க எம்போன்றவர் கரம் கொடுக்கவா!

இவனைக்கண்டதும் நீர்சொரியும் என் கண்கள்
அவனைக் காணும்போது ஓய்வின்றி அழுகின்றன
தெளிவான முகத்தின் கண்களை பறித்துக்கொண்டாய்
இசை வெள்ளத்தில் தத்தளிக்கும் தோணியாக்கினாய்

வீணையிசைக்கும் வாணி அவன் குரலில் வடிவோ!
இல்லை அவளே இவனிடம் அடைக்கலம் புகுந்தாளோ!
இன்று இசையெனும் கதவினைத் திறந்தாய் – அவனுக்கென்று
புதுவுலகம் காத்துக்கொண்டிருக்கின்றது..

காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கின்றாய்
அதனை காணவோ உணரவோ அவனால் முடியவில்லை
அவன் தரும் இசை என்றும் இனிக்கின்றது எ

மேலும்

நன்றி நன்றி ..! 22-May-2014 1:27 am
நன்றி .... 22-May-2014 1:27 am
பறிப்பதும் கொடுப்பதும் அவனாயினும் ஏங்குவது நம் மனமல்லவா ..? 22-May-2014 1:26 am
கண்களில் ஒளி பறித்த இறைவன் , குரலில் ஒளி படைத்தான். காணாத காட்சியெல்லாம் , காண வேண்டாமென்றே , கண் பறித்த இறைவன் , அதிமதுர குரல்கொடுத்து, கந்தர்வ இசைகொடுதனோ ! 21-May-2014 7:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

அரவிந்த் சந்திரன்

அரவிந்த் சந்திரன்

திருனைனார் குறிச்சி
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
Siva K Gopal

Siva K Gopal

நாகர்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

Siva K Gopal

Siva K Gopal

நாகர்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
மேலே