நான் எங்கே

நான்
என்னுள்ளே
ஒளிந்து கொண்டேன்....
சிலந்தி வலையில்
சிலந்தியே
சிக்கிக் கொண்டதாக...

எழுதியவர் : வருண் மகிழன் (25-May-19, 2:58 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : naan engae
பார்வை : 2496

மேலே