சுமைதாங்கி
என் பழைய செருப்புகள்
எல்லாம்
என்னை
ஏளனமாக
பார்க்கிறது ...
நீ என்னை மட்டும் தூக்கிவீசவில்லை ...
என்னை அணிந்து கொண்டு
பயணித்த நினைவுகளையும்
அனுபவங்களையும் சேர்த்தே
நீ தூக்கிறெரிந்து விட்டாய்.......
என் பழைய செருப்புகள்
எல்லாம்
என்னை
ஏளனமாக
பார்க்கிறது ...
நீ என்னை மட்டும் தூக்கிவீசவில்லை ...
என்னை அணிந்து கொண்டு
பயணித்த நினைவுகளையும்
அனுபவங்களையும் சேர்த்தே
நீ தூக்கிறெரிந்து விட்டாய்.......