“அழகான கவிதை ”
எதுகை ,
மோனை ,
இயைபு ,
முரண் ,
யாப்பு ,
சந்தம் ,
என எதுவும் தெரியாமல்
எழுதி முடித்துவிட்டேன்
ஒரு அழகான கவிதை
“அவள் பெயர் ”!
எதுகை ,
மோனை ,
இயைபு ,
முரண் ,
யாப்பு ,
சந்தம் ,
என எதுவும் தெரியாமல்
எழுதி முடித்துவிட்டேன்
ஒரு அழகான கவிதை
“அவள் பெயர் ”!