நிலா

முத்துபற்கள் தெரிய நீ சிரிப்பது முழு நிலா !
நாணத்தில் பாதி முகம் தெரிய கதவோரம் நிற்பது பிறை நிலா !
என எதுவாக இருந்தாலும் நீயே என் அழகு நிலா !

எழுதியவர் : பாண்டி (5-Aug-15, 11:23 pm)
Tanglish : nila
பார்வை : 70

மேலே