வருவாயா நீ-------------------நிஷா

உன்னோடு .....
நான் பேசும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
என் நினைவில்
வந்து நிற்கும். ....இந்த
விடிகாலைவேளையிலே....


கண்ணோடு ......
நான் வரைந்த
காதல் ஓவியம் நீ
என்னருகில் வருவாயா என
எதிர்பார்க்கும் என்னிதயம் இந்த
விடிகாலைவேளையிலே. ....

மண்ணோடு.....
நான் போகுமுன்னே
மவுன மொழி தாண்டி
பெண்ணே வருவாயா????????

எழுதியவர் : நிஷா (6-Aug-15, 7:45 pm)
பார்வை : 324

மேலே