இரவுகள்

உன்னைக் கண்ட
இரவுகளை விட ,
உனக்குள் நான்
என்னைக் கண்ட
இரவுகள் .....
சுகமானவை...

*******************************

எழுதியவர் : மணிமாறன் (6-Aug-15, 7:59 pm)
Tanglish : iravugal
பார்வை : 158

மேலே