ஆழிசை


உன்னிடமிருந்து
இன்னும் பதில் வராத
குறுஞ்செய்திக்கு தான்
விழித்து கிடக்கிறது
என்னிரவு ஆழிசை...

பாரதி நீரு...

எழுதியவர் : பாரதி நீரு (21-Aug-17, 3:38 pm)
பார்வை : 139

மேலே