பணம்

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

திண்டாடும் எந்தன் வாழ்நாட்கள் யாவும்
திண்டாடத்தை போக்கிட நீயுமே வேணும்
மெல்லிய தாழினால் வறுமயில் நானுமே
வாடிட வேண்டுமா

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

தேசப்பிதாவின் முகம் கொண்ட தாழை
என் வாழ்க்கையின் வறுமையை போக்கிட கேட்டேன்
ஒவ்வொரு கைகளில் மாறிடும் உன்னையும் காத்திட யேங்கினேன் …

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

எழுதியவர் : சிவ அலங்காரம் (12-Dec-17, 11:59 am)
Tanglish : panam
பார்வை : 239

மேலே