நிஜமும் நிழலும்

நிஜமும் நிழலும்


பால் பொழியும் பௌர்ணமி நிலவு...... பக்கத்து ஜன்னலில்
கண் கொட்டாமல்ரசிப்பதோ...... கம்ப்யூட்டர் நிலவை
வாடைகாற்று வறுட காத்திருக்கு .......வாசல் தோறும்
மூடிய கதவிற்குள் மூச்சுமுட்ட...... A/C காற்று
கிரிக்கெட் பந்தும் பேட்டும்...... கேட்பாரற்று மூலையில்
கம்ப்யூட்டரில் கிரிக்கெட்......... ஆடாது அசையாது குழந்தை
நிஜம் மறுத்து நிழல் தேடினால் .......நிழல் வெறுக்கும் போது .....நிஜம் கிடைக்குமா?

எழுதியவர் : ஸ்ரீமதி (12-Dec-17, 11:17 am)
Tanglish : nijamum nilalum
பார்வை : 60

மேலே