Anu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Anu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 0 |
ஒரு அந்திப்பொழுதிலே
ஆதவனின் வெளுச்சத்திலே
மரத்தின் கிளைகள் அசையும் ஓசையிலே
யாருமற்ற நிழற்குடையில்
காற்றைப்போல் அங்குமிங்கும்
உன் நினைவுகள் அலைபாய்கிறது ....
என்னையறியாமல் என் கண்கள்
கடிகாரத்தை நொடிக்கொருமுறை
சரியாகத்தான் செயல்படுகிறதா ?
என கவனித்துக்கொண்டே
இருக்கிறது ....
பேருந்து என்னை கடக்கும்போதெல்லாம்
உன் பாதம் தேடுகிறது என் கண்கள் ....
யாருமற்ற நிழற்குடை கூட
சிலரை அழைத்துக்கொண்டது ...
ஆனால்
எனக்கு மட்டும் சொந்தமான நீ
இன்னும் என்னை பார்க்காமல் இருப்பது எண்ணி
கோபமும் ஒருவித பதற்றமும்
என்னை கொன்றது ....
காற்று கொஞ்சம் வேகமாய் வீச
என் காதோர முடியை
யாருமற்ற இடத்தில்
என்னை சுற்றி
இயற்கையின் அழகில் !!!
உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் இதயத்தால்
நான் இயங்குகிறேன் தினமும் ....!
நொடிகளும் உருண்டு ஓட
உன் நினைவால்
என்னை மறக்கிறேன் .....
என்னை மறந்து சில நேரம் சிரிக்கிறேன்
உன் முகம் காணும்
என் கனவால் ...!
கேட்கும் காதல் பாடலின்
வரிகள் யாவும்
நமக்காக எழுதியது போல் தோன்றுவது ஏனோ ?
என்னை சுற்றி கேட்கும் குரல்கள்
எதுவும் என் செவிகள் வர மறுக்கிறது ,
உன்னுடன் பேசும் வார்த்தைகள் மட்டும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ....
என் நினைவிலும் நீயே
என் கனவிலும் நீயே
மூச்சு காற்றில் வாழ்ந்த நான்
இன்று உன் நின
உன்
திறமைக்கு திருமதி நான்
பொறுமைக்கு பொண்டாட்டி நான்
மனிதநேயத்திற்கு மனைவி நான்
துணிவுக்கு துணைவி நான்
என்றும் உன் மனம்
ஆளும் மங்கை நான்!!!
கருவில் சுமந்து
வலியில் பெற்றெடுத்து
உதிரத்தை உணவாக்கி
நெஞ்சத்தில் சீராட்டி
அன்பை விதைத்து
பண்பை வளர்த்து
நம்மிடையே உறவாடும்
நமக்காக உயிர் வாழும்
நடமாடும் தெய்வம்
......................................
அம்மா!!
உலகத்தின் தலைசிறந்த
கவிதை
மௌனம் . . .