வீட்டுக்காரி

உன்
திறமைக்கு திருமதி நான்
பொறுமைக்கு பொண்டாட்டி நான்
மனிதநேயத்திற்கு மனைவி நான்
துணிவுக்கு துணைவி நான்
என்றும் உன் மனம்
ஆளும் மங்கை நான்!!!

எழுதியவர் : ராஜலெஷ்மி சுரேந்தர் (3-Jan-18, 11:37 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : unaku naan
பார்வை : 112

மேலே