தீபிகாசுக்கிரியப்பன்- கருத்துகள்

பார்வைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி .....

ஆம் ..தாங்கள் கூறியது போல உன்னுள் என மாற்ற முயற்சித்தேன் ...ஆனால் இருவரிகள் மட்டும் தான் பதிவானது...அதனால் அக்கவிதையை நீக்கி மீண்டும் மாற்றி பதிவிட்டுள்ளேன் ....

கவிதை வரிகளையும் படித்தேன் .... க்ளீன் ஷேவன் ஆள் கிடைக்கலையா ? என கேட்டதற்கு தான் நான் பதில் கூறினேன்
முகம் பார்த்து உருவம் பார்த்து வந்தால் அது காதல் ஆகுமா ?
என....தங்களின் கவித்துளியும் அருமை ....நன்றி

முகம் பார்த்து உருவம் பார்த்து வந்தால் அது காதல் ஆகுமா ? முத்தமும் ஒரு அன்பு பரிமாணம் தானே ....அதில் எங்கு இருந்து வரும் குத்துமுணரு ....பார்வைக்கு நன்றி தோழரே ....

Anna sema da....தொட்டு பேசாதே
அன்பே!!!
தொலைந்து போகிறேன்
உன் முன்பே!!!
Sema daa ...sprbbb😍😍😘😍😘😍


தீபிகாசுக்கிரியப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே