SINGLES DAY SPL 😄

நான் அழும் போது
விழி துடைக்க!!!
நான் விழும் போது
உயிர் துடிக்க!!!
நான் எழும் போது
கரம் கொடுக்க!!!
நண்பர்கள் இருக்கும் போது
நமக்கு எதுக்கு இந்த காதல்!!!😊

LoVe U mAchAnZ..😘
SingLe DawWwW...😎

எழுதியவர் : சேக் உதுமான் (15-Feb-19, 8:19 pm)
பார்வை : 1354

மேலே