நட்பு

கடற்கரையின்
ஈர காற்றுக்கும் தெரியும்
நாம் இருவரும்
நண்பர்கள் என்று...

அங்கே சுற்றி திரியும்
மனிதர்களின்
உள்ளங்கள் என்ன நினைக்குதோ
நம் ஆண் பெண் நட்பை ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னராஜ் (15-Feb-19, 7:02 pm)
Tanglish : natpu
பார்வை : 1506
மேலே