ஆண்ட்ராய்டு காதல் 😍

ஆண்(ட்ராய்டு)
பெண் பட்டாம்பூச்சி யை பார்த்து
கண் இமைக்காமல் ரசிக்கிறான்..
அவள் வெட்கம் கொண்டு
பூவினுள் தன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாள்..
அவள் வெட்கம் கொள்ளும் அழகை
தன் (Camera) விழியால் படமெடுத்து
தன் (Internal Storage) மனதில் சேமித்து வைக்கிறான்!!!😜

எழுதியவர் : சேக் உதுமான் (20-Feb-19, 8:41 pm)
பார்வை : 1404

மேலே