இதழ்களின் காதல்
கோடையில் பெய்யும் மழை போல்
இந்த வாடையிலும்
அடமழை வேண்டும்...
வறண்ட என் இதழ்களுக்கு
வரம் வேண்டும்
பெண்னே!
இச் என்ற இதமான சத்தத்தில்
நச் என்று இதழ் முத்தம் வேண்டும்
உன் உதடுகளை கொஞ்சம் கொடுத்தால்
என் இதழ்கள் கொஞ்சம்
உயிர் பிழைக்கும்!!!!
பாலை போல் வறண்டு கிடக்கும்
என் இதழகள்
பூஞ்சோலையாய் மலரும்...
வா அன்பே!
இரு இதழ்கள் இணைத்து
இரு இதயம் பிணைத்து
காதல் செய்வோம் வா!!!
❤சேக் உதுமான்❤