மறந்திடுங்கள்

இருந்த மரங்களை
அழித்துவிட்டான்,
இரும்பில் மரங்களை
வளர்த்துவிட்டான்..

எங்கள்
இருப்பிடங்களை அழித்தே
மனிதன்
இருப்பிடம் கட்டிக்கொண்டான்..

பறவை எங்களை இனி
மறந்திடுங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Feb-19, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 156

மேலே