இதுவா வேகம்

எட்டு மாதத்தில் சுடுபெட்டியில் ..
இரண்டு வயதில்
பள்ளியெனும் காய்ச்சி பட்டறையில்...
பதினாறு அகவையில்
காதல் மயக்கத்தில்
இருபது நெருங்குகையில்
போதையின் பாசக்கயிற்றில் ...
வாழ்க்கை தொடங்கும் நிலையில்
மண்ணாய் போகும் இளைஞனே ...
இதுவா உன் வேகம் !!!

எழுதியவர் : முருகேசன் SM (11-Feb-18, 8:56 pm)
Tanglish : ithuvaa vegam
பார்வை : 205

மேலே