சாபமிடுகிறேன்

நல்லவராக இருந்தால் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்.
அதற்காக சாக்கடையில் நானும் குளிக்க வேண்டுமா நாற்றமெடுத்த சமுதாயமே...

வாயில் உதிப்பதெல்லாம் பொய்...
பணம் தான் தீர்மானிக்கிறது...
எத்தனை காலம் நடத்திடும் உங்கள் அட்டூழியம்?...

வியாபாரத்தில் நேர்மை இல்லாத உங்களுக்குள் உண்மையில் மனச்சாட்சி இருக்கிறதா?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-18, 6:15 pm)
பார்வை : 1269

மேலே